Skip to main content

Featured

expection quote எதிர்பார்ப்பு கவிதை

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தால்  நிரம்பியது.. கவலைகள் அனைத்தும் கண்ணீரில் நீந்தியது ..

Tamil kavithai


சில நேர ஆயுள்தான் என்றாலும்..  விழி நீரின் வீரியத்திற்கு  விடை காண்பது கடினமே!


உன் மார்ப்போடு சாயும் அந்த மயக்கம் போதும்..
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்!



Comments

Popular Posts