Skip to main content

Featured

expection quote எதிர்பார்ப்பு கவிதை

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தால்  நிரம்பியது.. கவலைகள் அனைத்தும் கண்ணீரில் நீந்தியது ..

தனிமை


வலிகளை வரிகளால் எழுதலாம் என்று எண்ணினேன்..
அந்த வரிகளுக்கும் வலிகள் கொடுத்தது அந்த நினைவுகள்..🥀

விடியலைத் தேடி தினம் ஒரு சிந்தனை..
அதை நினைக்கையிலே மனதில் வேதனை..
நான் என்றாவது படைக்க மாட்டேனோ ஒரு சின்ன சாதனை..

Comments

Popular Posts