Skip to main content

Featured

expection quote எதிர்பார்ப்பு கவிதை

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தால்  நிரம்பியது.. கவலைகள் அனைத்தும் கண்ணீரில் நீந்தியது ..

தனிமை கவிதை

 எனக்கு தெரியும்..  நான் இல்லா வெற்றிடம் உனக்குள் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாது என்று!  🥺🥺 


உலகில் சிரிக்க வைக்க பல விஷயங்கள் இருந்தாலும்..  நம்மை அழவைப்பதை மட்டுமே நினைக்கிறது மனது!  💔💔


இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம் தானடா! 



Comments

Popular Posts